238
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்றில் அமளி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றின் வழமையான நடவடிக்கைகளை இடைநிறுத்தி விட்டு, அனர்த்த நிலைமை குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கையின் காரணமாக பாராளுமன்றின் அமளிதுமளி நிலவியதுடன் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளது.
Spread the love