144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இந்த அரசாங்கம் வீழ்ச்சியடையாது. சிலர் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துவிடும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் என என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு போதியளவு தெளிவூட்டப்படவில்லை எனவும் இதனால் ஊடகங்களில் பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், அரசியல்வாதிகள் சரியான தகவல்களை மக்களின் முன்னிலையில் எடுத்துச் செல்லத் தவறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love