163
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் காகாபோரா பகுதியில் உள்ள படைவீரர்கள் முகாமை குறிவைத்து; நேற்று நள்ளிரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அவர்களின் தாக்குதலுக்கு ராணுவத்தினரும் பதில்தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதன்போது ராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love