178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில், விளக்கம் அளிக்கும் நோக்கில், அவர் முன்னிலை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் காலாச்சார அமைச்சில் வாகனங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தபபட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக ரீ.பி. ஏக்கநாயக்க முற்பகல் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Spread the love