173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Spread the love