Home இந்தியாதூத்துக்குடிப் படுகொலைகள் – யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்…

தூத்துக்குடிப் படுகொலைகள் – யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்…

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More