132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வெளிநாடுகளில் காணப்படும் இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பணியாளர் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். குறைந்தபட்சம் 50 வீதத்தினால் பணியாளர் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, சில இலங்கைத் தூதரங்களில் எதிர்பார்க்கும் பயன் கிடைக்கப் பெறவில்லை என்பதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
Spread the love