Home இலங்கைவெளிநாட்டு தூதரகங்களின் பணியாளர் எண்ணிக்கையை குறைக்குமாறு பணிப்புரை..

வெளிநாட்டு தூதரகங்களின் பணியாளர் எண்ணிக்கையை குறைக்குமாறு பணிப்புரை..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வெளிநாடுகளில் காணப்படும் இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பணியாளர் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். குறைந்தபட்சம் 50 வீதத்தினால் பணியாளர் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, சில இலங்கைத் தூதரங்களில் எதிர்பார்க்கும் பயன் கிடைக்கப் பெறவில்லை என்பதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More