174
சம்பள உயர்வு உள்ளிட்ட சிலகோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக, புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை புகையிரத ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love