56
20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் நோக்கில் ஜே.வி.பி.யினால் உத்தேச 20ம் திருத்தச் சட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
Spread the love