190
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள யவாத்மால் என்ற பகுதியில் இன்று காலை கார் ஒன்று பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Spread the love