166
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிச் சண்டையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதையடுத்து இந்தியா ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Spread the love