Home பிரதான செய்திகள் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஷரபோவா – பெட்ரா – முகுருசா 4-வது சுற்றுக்கு முன்னேறினர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஷரபோவா – பெட்ரா – முகுருசா 4-வது சுற்றுக்கு முன்னேறினர்

by admin


Sharapova

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார். செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை மரியா ஷரபோவா 6-2, 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதேவேளை எஸ்தோனியாவின் அனெட் கோன்டவிட்டை எதிர்த்து விளையாடிய செக். குடியரசு வீராங்கனையான பெட்ரா விட்டோவா 7-6 (8-6), 7-6 (7-4) என்ற நேர் செட்டில வெற்றியீட்டி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-0, 6-2 என்ற நேர் செட்டில் அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தார்.

Garbine Muguruza

Petra Kvitova

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More