226
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் 5592 மலசல கூடங்கள் தேவை என கிளிநொச்சி மாவட்ட புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 11254 மலசல கூடங்களும், 2016 ஆம் ஆணடு 3285 மலசல கூடங்களும், 2017 ஆம் ஆண்டு 563 மலசல கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 14415 வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இதில் 1376 வீடுகள் பகுதியளவில் புனரமைக்க வேண்டிய வீடுகள் எனவும் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love