Home இலங்கை கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5592 மலசல கூடங்கள் தேவை

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5592 மலசல கூடங்கள் தேவை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி மாவட்டத்தில் 5592 மலசல கூடங்கள் தேவை என கிளிநொச்சி மாவட்ட புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 11254 மலசல கூடங்களும், 2016 ஆம் ஆணடு 3285 மலசல கூடங்களும், 2017 ஆம் ஆண்டு 563 மலசல கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 14415 வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இதில் 1376 வீடுகள் பகுதியளவில் புனரமைக்க வேண்டிய வீடுகள் எனவும் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More