163
தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகம் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டில் 27 ஆயிரத்து 209 என இருந்தது எனவும் இதன்மூலம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.எனினும் பல்வேறு காரணங்களால் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love