144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு ஆதரவாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், பா.கஜதீபன் புத்தூர் பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
Spread the love