158
தமது ஆட்சிக் காலத்தில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினர் சூழ்ச்சித் திட்டங்களை தீட்டியதாகத் தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love