203
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு பயிற்சி ஆட்டமாக கருதப்படும் பேர்மிங்காம் தொடரில் இருந்து ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா விலகியுள்ளார். பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாமில் காலிறுதி வரை முன்னேறிய ஷரபோவா விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
2015-ம் ஆண்டு இந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேறியிருந்த இவர் 2106இல் ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பாகவும் கடந்த ஆண்டு காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love