பிரதான செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஸ்யா வெற்றி


உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஸ்ய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வென்றுள்ளது. சவூதி அரேபியாஅணியினர் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்காதமையினால் ரஸ்யா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த போட்டியை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சவூதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி உள்ளிடோர் கண்டுகளித்தனர். நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் எகிப்து – உருகுவே, மொராக்கோ – ஈரான், போர்த்துக்கல் – ஸ்பெயின் அணிகள் போட்டியிடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link