221
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் உயர்தர, இடைநிலை, ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான ஸ்மாட் வகுப்பறைகள் இன்று(15.06.2018) கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் , பாடசாலையின் அதிபர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love