பிரதான செய்திகள் விளையாட்டு

இன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – பிரேசில் – நைஜீரியா – சுவிட்சலாந்து அணிகள் வெற்றி

Soccer Football – World Cup – Group E – Brazil vs Switzerland – Rostov Arena, Rostov-on-Don, Russia – June 17, 2018 Switzerland players pose for a team group photo before the match REUTERS/Jason Cairnduff

ரஸயாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் மற்றும் கொஸ்ராரிகா அணிகள் போட்டியிட்ட நிலையில் பிரேசில் 2-0 என வெற்றி பெற்றுள்ளது.

அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் போட்டியில் நிலையில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.  மூன்றாவது போட்டியாக சுவிட்சலாந்தும் சேர்பியாவும் போட்டியிட்ட நிலையில் சுவிட்சலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றியீட்டியுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.