154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி உயதநகர் மேற்கு கிராமத்தில் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் காணப்படும் குளவி கூட்டினால் எவ்வேளையும் ஆபத்த ஏற்படலாம் எனவும். எனவே அதனை பாதுகாப்பாக அகற்றி உதவுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பெரியளவிலான குளவி கூடானது உயரமான பருத்திமரத்தில் காணப்படுகிறது இது வீசுகின்ற காற்றின் வேகமம் காரணமாக உடைந்து விழக் கூடிய ஆபத்தில் உள்ளது. எனவே அதனை பாதுகாப்பாக அகற்றி தருமாறு சம்மந்தப்பட்ட தரப்பினரை பொது மக்கள் வேண்டி நிற்கின்றனர்
Spread the love