189
ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ரஸ்யா மற்றும் உருகுவே அணிகள் போட்டியிட்ட நிலையில் 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றி பெற்று நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இதேவேளை ஈரான் மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டி இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல் போட்ட நிலையில் சமனிலையில் முடிவடைந்துள்ளது மற்றொரு போட்டியில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு இரண்டு கோல் போட்ட நிலையில் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது
Spread the love