168
பண்டாரகம, ரம்புக்கண பிரதேசத்தின் பொல்கொட வாவியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டிய, வீரமாவத்தையைச் சேர்ந்த 52 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாக மஹரகம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love