191
கபடி மாஸ்டேர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, ஆர்ஜென்ரீனா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டேர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்றது.
இந்தநிலையில் அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவையும், ஈரான், பாகிஸ்தானையும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதனையடுத்து நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் போட்டியிட்ட நிலையில் இந்தியா 44-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ண்திதனை கைப்பற்றியுள்ளது
Spread the love