166
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 2 நொக் அவுட் சுற்றுக்கள் நடைபெற்ற நிலையில் முதலாவது போட்டியில் ரஸ்யாவும் ஸ்பெயினும் போட்டியிட்ட நிலையில் ரஸ்ய அணி 4-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2வது நொக்அவுட் சுற்றி டென்மார்க் அணியும் குரோசியா அணியும் போட்டியிட்ட நிலையில் குரோசியா பனால்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
Spread the love