பிரதான செய்திகள் விளையாட்டு

இன்றைய உலக கோப்பை நொக்அவுட் சுற்றுக்கள் – ரஸ்யா – குரோசியா காலிறுதிக்கு முன்னேற்றம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 2 நொக் அவுட் சுற்றுக்கள் நடைபெற்ற நிலையில் முதலாவது போட்டியில் ரஸ்யாவும் ஸ்பெயினும் போட்டியிட்ட நிலையில் ரஸ்ய அணி 4-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2வது நொக்அவுட் சுற்றி டென்மார்க் அணியும் குரோசியா அணியும் போட்டியிட்ட நிலையில் குரோசியா பனால்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.