182
சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி சிம்பாப்வே அணியை 100 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது
இன்று நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்கைளப் பெற்றது. இதனையடுத்து 230 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் அவுஸ்திரேலியா 100 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Spread the love