168
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கொழும்புக்கு அழைக்கப்பட்டு உள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் சம்பந்தமாக விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விளக்கம் கேட்பதற்காக அவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைவாக விஜயகாலாவை இன்று கொழும்புக்கு வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்
Spread the love