159
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகியுள்ளார். அவருக்கான பிரியாவிடை அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love