178
வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.30மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் குறித்து பிரதேச மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், இந்தப் பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மது அருந்துவதாகவும் அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக, சிலையை உடைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
Spread the love