165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
80 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகின்ற வட மாகாணத்திற்கான மாற்று வலுவுள்ளோர் தொழில் பயிற்சி நிலையத்தினை ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் தயாகமகே மற்றும் முன்னாள் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
Spread the love