189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாநகர சபை பதில் முதல்வராக , துணை முதல்வர் து. ஈசன் இன்று முதல் பொறுப்பேற்கின்றார். யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தனிப்பட்ட விடயம் காரணமாக வெளிநாடு செல்லவுள்ளமையால் , துணை முதல்வரான து.ஈசன் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை பதில் முதல்வராக கடமையாற்ற உள்ளார்.
Spread the love