194
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அவாமி தேசிய கட்சி பிரமுகர் உள்பட் 123பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 25-ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெஷாவர் பகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
இதில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த போது தற்கொலைக்குண்டுதல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 13 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
Spread the love