155
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா, புளியங்குளம் 198 ஆவது கட்டை பகுதியில் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
மிகவும் வேகமாக வந்தமையினால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்த புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசபரணைகளை மேற்கொள்கின்றனர்
Spread the love