பிரதான செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெடரர் அதிர்ச்சித் தோல்வி


லண்டனில் நடைபெற்று வரும்; கிராண்ட் ஸ்லாம போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் ஆண்களுக்கான காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் கெவின் அன்டர்சன்னுடன் போட்டியிட்ட பெடரர் மூன்றரை மணி நேரம் போராடிய நிலையில் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதி வாயப்பினை இழந்துள்ளார் என்பது குறி;ப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.