172
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றையதினம் நொட்டிங்காமில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய களத்தடுப்பிளை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 268 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 269 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது
Spread the love