188
இலங்கை கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். இன்று ஆரம்பமாகியுள்ள தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அவர் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார்.
அதன்படி 5000 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் அஞ்சலோ மத்தியூஸ் 09 வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love