பிரதான செய்திகள் விளையாட்டு

லுயிஸ் ஹமில்டனுடனான ஒப்பந்தத்தினை மெர்சிடிஸ் அணி நீடித்துள்ளது


பிரபல முதனிலை கார்பந்தய வீரரான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் (Lewis Hamilton )  உடனான ஒப்பந்தத்தினை மெர்சிடிஸ் அணி மீண்டும் 2 வருடங்களுக்கு நீடித்துள்ளது. போர்மியுலா வன் போட்டிகளில் லுயிஸ் ஹமில்டன் 4 முறை சம்பியன் பெற்றுள்ள நிலையில் அந்த அணியுடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைகின்றது.

இந்த நிலையில் ஹமில்டனுடனான ஒப்பந்தத்தை இன்னும் 2 வருடங்களுக்கு மெர்சிடிஸ் அணி நிர்வாகம் நீடித்துள்ளது.   ஒரு வருடத்துக்கு 40 மில்லியன் பவுண்ஸ் வீதம் 2 வருடங்களுக்கு 80 மில்லியன் பவுண்சுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link