183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகிறது
Spread the love