Home உலகம்கனடாவின் ரொரன்டோ நகரில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – 13பேர் காயம்

கனடாவின் ரொரன்டோ நகரில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – 13பேர் காயம்

by admin

கனடாவின் ரொரன்டோ நகரில் உள்ள கிரிக்டவுனில் நேற்றிரவு இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அதில் பெண் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட நபரும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி கிரிக்டவுனிலுள்ள கடைகளையும் உணவகங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதனைப் பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More