179
தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் (Dale Steyn) ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார். உபாதை காரணமாக சிலகாலம் சிளையாடாமல் இருந்த ஸ்டெயின் அதிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில் இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உலக கேகிண்ணத் தொடரின் பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தற்போது அறிவித்துள்ளார். உலக கிண்ணத் தொடரில் விளையாட முயற்சிப்பேன் எனவும் அதன்பின்னர் ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என தான் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love