179
மேற்கிந்தியதீவுகள் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான தொடரை யார் வெல்வது என்பதனை தீர்மானிக்கும் 3-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. மேற்கிந்தியதீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஸ் அணி 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வாரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இந்தநிலையில் ஒருநாள் போட்டி தொடரை வெல்வது யார் என்பதனை நிர்ணயிக்கும் 3-வதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love