152
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரை, ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது குறித்த நபர் கடந்து 20 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love