Home இலங்கைஇறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின்  கட்டுப்பாட்டாளருக்கு விளக்க மறியல்…

இறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின்  கட்டுப்பாட்டாளருக்கு விளக்க மறியல்…

by admin

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின்  கட்டுப்பாட்டாளரை, ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது குறித்த நபர் கடந்து 20 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More