139
கொழும்பை அண்மித்த கடவத்த, கோனஹேன, ஆம்ஸ்ரோங் சந்தியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை கடவத்தை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Spread the love