156
சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்க, இத்தாலிக்கான பயணம் ஒன்றை மேற்கொளடளவுள்ளதனால் அவர் இலங்கையில் இல்லாத நாட்களில் அம்மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வiயான காலப்பகுதியில் நிலூக்க ஏக்கநாயக்க இத்தாலிக்கான பயணத்தினை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love