146
கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டிற்கு சாதகமான சுதந்திரம் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். குறித்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த மூன்று வருடங்கள் தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றிற்கு வருமாறு சஜித் பிரேமதாஸவிற்கு விமல் வீரவங்ச மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
Spread the love