161
அயர்லாந்துடனான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 16 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது. மழை காரணமாக 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 161 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, 18 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்று16 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. இந்தநிலையில் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கினறமை குறிப்பிடத்தக்கது
Spread the love